கவியும் காதலும்.....!
Sunday, May 26, 2013
கவிதை.........
பேனாவுக்கும் காகிதத்திற்கும்
நடுவே சிக்கித்தவிக்கும் எழுத்துகள்
தான் கவிதையாகிறது....!!
என் வீட்டில் காதல்.............
நம் வீட்டில் தேவையோ இல்லையோ
எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது....
இருந்துவிட்டு போகடும் என் காதலும் நம்முடன்....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)