கவியும் காதலும்.....!
Sunday, November 28, 2010
அன்பே...!
உனக்கும் எனக்குமான
இடைவெளியில் சிக்கிக்கொண்டிருப்பது
என் காதல் மட்டுமல்ல
சில கவிதைகளும்தான்....!
நீ என்னை உருக்கினாலும்
பரவாயில்லை....!
என்னை நினைத்து உருகினாலும்
பரவாயில்லை....!
எதை செய்தாலும் என்னை நினைத்துதானே
செய்வாய் அதுபோதும் எனக்கு...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment