அழகியே....
நான் எதையும் மறக்கவில்லை...
உன் கைபிடித்து பூங்காவில்
நடந்த நிமிடங்கள்...
உன் தோள் சாய்ந்து கதை
பேசிய நாட்கள்....
உன் இமையை வருடிய
என் விரல்கள்....
உன் இதழ் திருடிய சனங்கள்....
என் கவிதைக்கு உரித்தனவளே...
இதோ..
என் எழுத்துகளும் நானும்
கண்ணீருடன் காத்திருக்கிறது
உன் கரம் தீண்ட..
உன் இதழ் தீண்ட.......
நான் எதையும் மறக்கவில்லை...
உன் கைபிடித்து பூங்காவில்
நடந்த நிமிடங்கள்...
உன் தோள் சாய்ந்து கதை
பேசிய நாட்கள்....
உன் இமையை வருடிய
என் விரல்கள்....
உன் இதழ் திருடிய சனங்கள்....
என் கவிதைக்கு உரித்தனவளே...
இதோ..
என் எழுத்துகளும் நானும்
கண்ணீருடன் காத்திருக்கிறது
உன் கரம் தீண்ட..
உன் இதழ் தீண்ட.......
No comments:
Post a Comment