புத்துயிரை உன்னுள் விதைத்து விட்டு
வெத்துயிராய் அலைகிறேன் தினமும் ..........
கனவிலும் கண்டதில்லை
பிரிந்து இருப்போம்மென.....
பகலெல்லாம் இரவாகிறது....
இரவெல்லாம் கனவாகிறது.....
கனவெல்லாம் நினைவாகிறது....
நினைவெல்லாம் நீயாகிறாய்......
இருயிராய் இருக்கும் உன்னை
நீரில்ல ஆறு ஒன்றில்
தனி மரமாய் விட்டுவந்தேன்.....
பாவத்தை சுமந்துவந்தேன்....
கலங்காதே காதலியே...
அமிலமாய் இறங்குகிறது
உன் ஒவ்வொரு கண்ணீர் துளியும் என்னுள்...
என் பற்று நீ இருக்க விரும்பினாய்...
உன் பற்று நான் இருக்க விரும்பினேன்...
தெம்பற்று தெருவெல்லாம் அலைகிறேன்
உன் முகம் தேடி..