கவியும் காதலும்.....!
Wednesday, November 25, 2015
கனவொன்று கண்டேன்
கனவொன்று கண்டேன்
கருவறையில் குழந்தையின்
முதல் துள்ளல்
முதல் சினுங்கல்
முதல் இதயத்துடிப்பு
முதல் மூச்சு
முதல் சத்தம்
முதல் முத்தம்
முதல் கண்ணீர்
எல்லாமும் ஏன் கைப்பிடியில்
நடந்தது என்று கனவொன்று கண்டேன்........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment