எதுவும் மாறவில்லை.....
உனக்கும் எனக்குமான கனவுகள் சில நேரம்
சிதைந்து இருக்கலாம்.....
உன்னை நானோ என்னை நீயோ சில நேரம்
மறந்து இருக்கலாம்.....
உன் கண்ணெதிரே நன் இல்லாத பல நாட்கள்
கடந்து இருக்கலாம்.....
ஆனால் எதுவும் மாறவில்லை.......
நானும் நீயும் விரல்பிடித்து ஊர்வலம் வந்த
பூங்கவும் கடைவீதியும் காத்துக்கிடக்கிறது......
உன் மடியும் ஏன் தோலும் ஏங்கி கிடக்கிறது
தலை சாய்த்து கொள்ள....
நாம் பகிர்ந்துகொண்ட சில திருட்டு முத்தங்கள்
இன்னும் உயிரோடு மிச்சம் இருக்கிறது நம்முள்.....
எதுவும் மாறவில்லை தேவதையே.....
உன் புனைப்பெயர் நான் அழைக்காமல் இருக்கலாம்
சமூகத்தை நினைத்து....
உன்னை இறுக அணைக்காமல் இருக்கலாம்...
இந்த பாழாய்ப்போன
நாகரிகம் என்னை தடுத்து இருக்கலாம்...
காலம் மாறலாம்.....
உறவுகள் பெருகலாம் .....
நாகரிகம் தடுக்கலாம்.....
கனவுகள் கரையலாம்.....
காதல் குறையவில்லை...
இன்றும் என்றும் ஏன் மனைவியான காதலியே....
காதல் மாறவில்லை நம்முள்.....
காதலர் தின வாழ்த்துக்கள்.....
என்றும் காதலுடன்.
கார்த்திக்......
உனக்கும் எனக்குமான கனவுகள் சில நேரம்
சிதைந்து இருக்கலாம்.....
உன்னை நானோ என்னை நீயோ சில நேரம்
மறந்து இருக்கலாம்.....
உன் கண்ணெதிரே நன் இல்லாத பல நாட்கள்
கடந்து இருக்கலாம்.....
ஆனால் எதுவும் மாறவில்லை.......
நானும் நீயும் விரல்பிடித்து ஊர்வலம் வந்த
பூங்கவும் கடைவீதியும் காத்துக்கிடக்கிறது......
உன் மடியும் ஏன் தோலும் ஏங்கி கிடக்கிறது
தலை சாய்த்து கொள்ள....
நாம் பகிர்ந்துகொண்ட சில திருட்டு முத்தங்கள்
இன்னும் உயிரோடு மிச்சம் இருக்கிறது நம்முள்.....
எதுவும் மாறவில்லை தேவதையே.....
உன் புனைப்பெயர் நான் அழைக்காமல் இருக்கலாம்
சமூகத்தை நினைத்து....
உன்னை இறுக அணைக்காமல் இருக்கலாம்...
இந்த பாழாய்ப்போன
நாகரிகம் என்னை தடுத்து இருக்கலாம்...
காலம் மாறலாம்.....
உறவுகள் பெருகலாம் .....
நாகரிகம் தடுக்கலாம்.....
கனவுகள் கரையலாம்.....
காதல் குறையவில்லை...
இன்றும் என்றும் ஏன் மனைவியான காதலியே....
காதல் மாறவில்லை நம்முள்.....
காதலர் தின வாழ்த்துக்கள்.....
என்றும் காதலுடன்.
கார்த்திக்......
No comments:
Post a Comment